இப்புத்தகம் கிறிஸ்தவர்களின் அழைப்பை வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவர் காண்பித்த மாதிரியின்படி ஜீவனுள்ள கற்களாக ஆவிக்குரிய மாளிகையாகக் கட்டப்படுவதே நம் அழைப்பு. பழைய ஏற்பாட்டின் நிழலான சம்பவங்களை புதிய ஏற்பாட்டின் நிஜங்களோடு சம்பந்தப்படுத்தி, தேவனுடைய இரகசிய திட்டத்தையும் அதில் நம் பங்கைவும் இது விளக்குகிறது. நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜாதியாய், கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தைத் தரித்தவர்களாய் நிலைநிற்பதே இந்த அழைப்பின் முக்கியத்துவம் ஆகும்.
© 2023 The Millennium Post