கிறிஸ்தவர்களின் அழைப்பு

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு அன்பின் வாழ்த்துக்கள். இந்த பாடத்தில் நாம் பார்க்க இருக்கின்ற தலைப்பு கிறிஸ்தவர்களின் அழைப்பு. அழைப்பு என்றால் என்ன? இந்த அழைப்பு நமக்கு எப்படி கிடைத்தது? நாம் பிறந்து வளர்ந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர்களாக மரிப்பதற்காகவா அழைக்கப்பட்டு இருக்கிறோம்? அல்லது எதற்காக அழைக்கப்பட்டு இருக்கிறோம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக இந்தப் பாடத்தை நாம் பார்க்க இருக்கிறோம்.